ஆவியானவரே அன்பு நேசரே

ஆட்கொண்டு நடத்துமையா

 

1.

உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்

உம் வழிகள் கற்றுத் தாரும்

உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே

தினந்தினம் நடத்துமையா               – ஆவியானவரே

 

2.

கண்ணின் மணி போல காத்தருளும்

கழுகு போல சுமந்த்ருளும்

உந்தன் சிறகுகள் நிழல்தினிலே

எந்நாளும் முடிக் கொள்ளும்         – ஆவியானவரே

 

3.

வெயில் நேரத்தில் குளிர் நிழலே

புயல் காற்றில் புகலிடமே

கடுமழையில் காப்பகமே

நான் தங்கும் கூடாரமே             – ஆவியானவரே

 

4.

நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே

சுட்டெரிப்பின் ஆவியானவரே

பாவம் கழுவி துய்மையாக்கும்

பரிசுத்த ஆவியானவரே              – ஆவியானவரே

 

5.

வியத்தகு உம் பேரன்பை

எனக்கு விளங்கப்பண்ணும்

என் இத்யம் ஆய்ந்தறியும்

புடமிட்டு பரிசோதியும்               – ஆவியானவரே



aaviyanavare anbu nechare

aadkondu nataththumaiya

 

1.

unthdhan bathaikal arinththitas seyyum

um vazikal karruth tharum

unthdhan varththaiyin velischaththile

thinanththinam nataththumaiya               – aaviyanavare

 

2.

kannin mani bola kathdharulum

kazuku bola sumanththrulum

unthdhan sirakukal nizhalthinile

enth nalum mudik kollum         – aaviyanavare

 

3.

veyil neraththil kulir nizhale

buyal karril bukalitame

kadumazaiyil kabpakame

nan dhangkum kudarame             – aaviyanavare

 

4.

niyayath thirbbin aaviyanavare

sudderibbin aaviyanavare

bavam kazuvi thuymaiyakkum

parisuthdha aaviyanavare              – aaviyanavare

 

5.

viyathdhaku um beranbai

enakku vilangkabpannum

en ithyam aaynthdhariyum

butamiddu parisothiyum               – aaviyanavare